Date & Time:
Jan 24 2018 - 2:15pm
Details:
குடியரசு தினவிழாவை (26.01.2018) சிறப்பாக கொண்டாடும் விதமாக (24.01.2018) அன்று மரம் நடும்விழா கல்லூரி முதல்வர் முன்னிலையில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் முதல்வர்,துறைத்தலைவர்,முதல்வர் நேர்முக உதவிளயாளர்,பொருளாளர்,ஆகியோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தனர்.